9781639573899: உண்மைகள்

Inhaltsangabe

உண்மை - கம்பீரம், கவுரவம், தனிப் பெரும் ஆளுமை. உலகத்தில் எல்லோரும் தாங்கள் உண்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆகவே வாழ்வாதாரத்தைப் பாதிக்காத அளவுக்கு உண்மை பேசுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்கப் போவதில்லை. 

Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.